Jun 9, 2019, 12:59 PM IST
தேர்தல் முடிந்த பின்பும் மேற்கு வங்கத்தில் வன்முறை ஓயவில்லை. அங்கு ஆளும் திரிணாமுல் கட்சியினருக்கும், பா.ஜ.க. கட்சியினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக வெடித்தது. இதில், 4 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர். Read More