tamilnadu-movie-makers-association-request-tn-cm

சினிமாவுக்கு உள்ளாட்சி வரியை ரத்து செய்க.. அரசுக்கு தயாரிப்பாளர் சங்கம் கோரிக்கை..

தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் சங்க தலைவர் உஷா ராஜேந்தர், கவுரவ ஆலோசகர் டி.ராஜேந்தர் மற்றும் நிர்வாகிகள் தமிழக முதல்வருக்கு ஒரு கோரிக்கை கடிதம் அனுப்பி உள்ளனர்.

Feb 1, 2021, 14:38 PM IST