Nov 17, 2025, 08:47 AM IST
. மதியம் தொடங்கி நடைபெற்ற அபிஷேகம், அலங்காரம் மற்றும் பூஜைகளில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தங்கள் நேர்ச்சைகளை நிறைவேற்றினர். Read More
Nov 16, 2025, 08:38 AM IST
சித்தி விநாயகர் கோவில் நெடுஞ்சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளது. எனவே , கோவிலை அகற்ற நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர் Read More
Nov 14, 2025, 11:27 AM IST
பொதுமக்களும், பள்ளி மாணவ-மாணவிகளும் ஓவியங்களை பார்த்து வாசகங்களை படித்துவிட்டு செல்கின்றனர். Read More
Nov 14, 2025, 10:47 AM IST
பயிற்சியின் இறுதியில், விவசாயிகளுடன் கேள்வி-பதில் நிகழ்ச்சி நடத்தப்பட்டு, சரியாகப் பதிலளித்த விவசாயிகளுக்கு உர நிறுவனங்கள் சார்பாகப் பரிசுகள் வழங்கப்பட்டன. Read More
Nov 14, 2025, 08:57 AM IST
பொங்கி வெளியேறும்கழிவு நீர், அருகிலுள்ள மழை நீர் கால்வாயில் சேர்கிறது. குடிநீர் குழாய், உடைந்துள்ளதால் வீட்டிற்கு வரும் குடிநீருடன் கழிவுநீரும் சேர்ந்து மிகவும் கலங்கலாக வருகிறது. Read More
Nov 14, 2025, 08:46 AM IST
வீடுகளை பாதுகாப்பான முறையில் கட்ட வனத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை அனுமதி கேட்டும், அனுமதி கிடைக்கவில்லை. இதனால், சிறுத்தை புகுந்து விட்டதாகவும், பாதிக்கப்பட்ட பெண் சுஜிதா தெரிவித்துள்ளார் Read More
Nov 9, 2025, 15:38 PM IST
இந்த ஆண்டு 500 கிலோ ஆட்டு இறைச்சி , ஒன்றரை டன் அரிசி, இரண்டு டன் காய்கறிகள் கொண்டு சமையல் செய்யப்பட்டது. Read More
Nov 8, 2025, 17:17 PM IST
கடம்பாகுளத்தில் அமலை செடிகளின் ஆக்கிரமிப்பினால் மழை நீர் குளத்துக்கு செல்லாமல் ஊருக்குள் புகுந்தது. இதன் காரணமாக, பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். Read More
Nov 8, 2025, 15:55 PM IST
ஆனால் , இரு . ஆண்டுகளுக்கு மேலாக ரெக்சின் தனது படகில் உள்ள வலைகளை மாற்றவோ புதிய வலைகளை வாங்கவோ செய்யவில்லை. Read More
Nov 8, 2025, 14:56 PM IST
டெலிவரி என்பது நெடுஞ்சாலையில் (Highway) அதிவேக வாகனத்தை ஓட்டுவது போன்றது ஒவ்வொரு நொடியும் முக்கியமானது. எந்த நேரத்திலும் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். Read More