Nov 9, 2025, 15:38 PM IST
இந்த ஆண்டு 500 கிலோ ஆட்டு இறைச்சி , ஒன்றரை டன் அரிசி, இரண்டு டன் காய்கறிகள் கொண்டு சமையல் செய்யப்பட்டது. Read More
Nov 8, 2025, 17:17 PM IST
கடம்பாகுளத்தில் அமலை செடிகளின் ஆக்கிரமிப்பினால் மழை நீர் குளத்துக்கு செல்லாமல் ஊருக்குள் புகுந்தது. இதன் காரணமாக, பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். Read More
Nov 8, 2025, 15:55 PM IST
ஆனால் , இரு . ஆண்டுகளுக்கு மேலாக ரெக்சின் தனது படகில் உள்ள வலைகளை மாற்றவோ புதிய வலைகளை வாங்கவோ செய்யவில்லை. Read More
Nov 8, 2025, 14:56 PM IST
டெலிவரி என்பது நெடுஞ்சாலையில் (Highway) அதிவேக வாகனத்தை ஓட்டுவது போன்றது ஒவ்வொரு நொடியும் முக்கியமானது. எந்த நேரத்திலும் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். Read More
Nov 8, 2025, 13:13 PM IST
தரமான சுகாதாரமான குடிநீர் மாநகராட்சியால் வழங்க முடியவில்லை. ஆனால் குடிநீர் கட்டணத்தை மட்டும் உயர்த்துவதற்கு திட்டமிட்டுள்ளது. Read More
Nov 7, 2025, 20:33 PM IST
தற்போது, மிக குறைந்த அளவே தண்ணீர் தேக்கி வைக்க முடிகிறது. குளத்தை தூர் வாறியும் பல ஆண்டு காலம் ஆகிறது. எந்த அரசியல் கட்சியும் பிரமாண்டமான இந்த குளத்தை கண்டு கொள்ளவில்லை. Read More
Nov 7, 2025, 18:18 PM IST
இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக வெற்றி கழகத்தினர் மற்றும் பெண்களை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்தனர். Read More
Nov 6, 2025, 20:03 PM IST
எனது கணவரை இரண்டாம் பசுபதி என்று அழைப்பார்கள். அவர் மக்கள் நலனுக்காக போராடுகிறார். Read More
Nov 6, 2025, 12:40 PM IST
புவனேஸ்வரி, கருப்பு சேலையுடன் உடலில் இரும்பு சங்கிலி பூட்டி கையில் திரிசூலம் ஏந்தி நூதன முறையில் அரசுக்கு எதிராக தனது எதிர்ப்பை பதிவு செய்தார். Read More
Nov 4, 2025, 19:53 PM IST
பாலியல் குற்றச்சாட்டுக்குள்ளான டாக்டர் . நசீரின் மனைவி தனது கணவரை தொழில்ரீதியான எதிரிகள் சிக்க வைத்துள்ளதாக கூறியுள்ளார். Read More