Aug 1, 2018, 19:54 PM IST
செயலிகளால் இயங்கும் கார் நிறுவனங்களான உபேர் Uber மற்றும் கேபிஃபை Cabify போன்றவற்றுக்கு அனுமதி அளிப்பதை எதிர்த்து ஸ்பெயின் நாட்டு வாடகை கார் ஓட்டுநர்கள் போராட்டம் செய்து வருகின்றனர். Read More