Nest-Hub-launched-in-India

கூகுள் நெஸ்ட் ஹப் வாங்கினால் மி செக்யூரிட் காமிரா ஃப்ரீ!

கூகுள் அசிஸ்டெண்ட் உதவியுடன் வீட்டிலுள்ள விளக்குகள், கண்காணிப்பு காமிராக்கள், குளிரூட்டும் சாதனங்கள் (ஏ.சி). மற்றும் தொலைக்காட்சிகளை கட்டுப்படுத்தக்கூடிய புதிய சாதனத்தை கூகுள் நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

Aug 27, 2019, 16:13 PM IST

Old-smartphone-can-be-used-as-a-home-security-camera

ஸ்மார்ட்போனை கண்காணிப்பு காமிராவாக பயன்படுத்துவது எப்படி?

புதிதாக ஸ்மார்ட்போன் வாங்கும்போது ஏற்கனவே பயன்படுத்திக் கொண்டிருப்பதை பெரும்பாலும் எக்சேஜ் செய்கிறோம். மிகக்குறைந்த மதிப்பிலேயே அதை திரும்ப எடுத்துக்கொள்கிறார்கள். பலர் பழைய ஸ்மார்ட்போன்களை அப்படியே போட்டு வைத்திருப்பார்கள்.

Aug 19, 2019, 09:34 AM IST

New-features-Telegram-App

டெலிகிராம் செயலி: அலர்ட் இல்லாத செய்தி

'கிளவுட்' தொழில்நுட்ப அடிப்படையில் இயங்கும் செய்தி செயலியான டெலிகிராம் புதிய அம்சம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ், விண்டோஸ் என்டி, மேக்ஓஎஸ் மற்றும் லினக்ஸ் இயங்குதளங்களில் செயல்படக்கூடிய செயலி இது.

Aug 10, 2019, 17:34 PM IST

IMEI-numbers-could-help-track-stolen-mobiles

ஸ்மார்ட்போனும் ஐஎம்இஐ எண்ணும்: வருகிறது புதிய பதிவேடு

மொபைல் போனை நீங்கள் தவறவிட்டுவிட்டாலோ, திருட்டுக் கொடுத்துவிட்டாலோ அதைக் கண்டுபிடிப்பதற்கான தரவுகளை மத்திய தொலைதொடர்பு அமைச்சகம் வழங்கவிருக்கிறது. சாதனங்கள் அடையாளங்களுக்கான மத்திய பதிவேடு (CEIR) உதவியுடன் போன் எங்கிருக்கிறது என்று கண்டுபிடிக்க முடியும்.

Jun 21, 2019, 13:38 PM IST

Facebook-Study-app-that-pays-users-for-data-on-app-usage

பயனர் பற்றிய தகவலுக்கு பணம்: ஃபேஸ்புக்கின் ஸ்டடி செயலி

தாங்கள் பயன்படுத்தும் செயலிகள் பற்றிய தகவலை பகிர்ந்து கொள்ளும் பயனர்களுக்குப் பணம் அளிக்கக்கூடிய ஸ்டடி (Study) என்ற செயலியை ஃபேஸ்புக் அறிமுகம் செய்துள்ளது

Jun 13, 2019, 07:49 AM IST

Niu-Neer-coconut-delivery-app-to-serve-coconut-water

இளநீருக்கு ஒரு செயலி Niu Neer

வழக்கமாக இளநீர் வியாபாரியை எங்கே தேடுவோம்? சாலை ஓரங்களில் மரங்களின் அடியில் அல்லது ஏதாவது அடைத்திருக்கும் கடை முன்பதாக டிரை சைக்கிளில் இளநீர்களை வைத்துக்கொண்டு நின்றிருப்பார்

Jun 7, 2019, 10:25 AM IST

Reliance-Jio-users-can-watch-live-ICC-World-Cup-2019-matches-for-free

ஜியோ பயனர்களுக்கு உலக கோப்பை கிரிக்கெட் இலவசம்

உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகளின் நேரடி ஒளிபரப்பை தங்கள் பயனர்கள் கட்டணமின்றி பார்க்கலாம் என்று ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது

Jun 5, 2019, 12:35 PM IST

How-to-make-your-child-financialy-responsible

பணத்தின் மதிப்பும் குழந்தை வளர்ப்பும்

கல்வி, இதர கலைகள், ஆரோக்கியம் ஆகியவற்றை கவனித்து பிள்ளைகளை கருத்தாய் வளர்க்கிறோம். ஆனால், பணத்தை கையாளுவது குறித்த, பொருளாதார விஷயத்தில் திறனாய் இருப்பதற்கான பயிற்சிகளை கொடுக்க தவறி விடுகிறோம். பணத்தை கையாளுவது எப்படி என்பதை எந்தப் பள்ளியிலும் படித்துக் கொடுக்க மாட்டார்கள்

Jun 5, 2019, 12:07 PM IST

The-smartest-way-to-improve-your-productivity-at-work

வேலையில் சபாஷ் வேண்டுமா? 52/17 விதி கை கொடுக்கும்!

அலுவலகத்தில் கூடுதல் வேலைதிறன் யாருக்கு உள்ளதோ அவர்களே ஊக்கத்தொகை, ஊதிய உயர்வு இவற்றை பெறுகிறார்கள். எல்லோருமே மேலதிகாரியின் பாராட்டை பெறவே விரும்புவர். ஆனால், நிர்வாகம் அனைவரையும் அப்படி அங்கீகரிப்பதில்லை. யாருக்குத் திறன் அதிகம்

Jun 4, 2019, 10:59 AM IST

Mumbai-North-West-independent-candidate-runs-unique-campaign

ஒரு ரூபாய் அனுப்புங்க... ஓட்டை சரிபார்க்கணும்! சுயேச்சை அட்டகாசம்!!

அரசியல் கட்சிகளின் கடும் போட்டிகளுக்கு இடையே சில சுயேச்சை வேட்பாளர்களின் அட்டகாசங்களும் தேர்தலில் பரபரப்பை ஏற்படுத்தும். மும்பையில் ஒரு சுயேச்சை வேட்பாளர் தனக்கு ஆன்லைனில் ஒரு ரூபாய் அனுப்புமாறு கேட்டிருக்கிறார். எதற்காக தெரியுமா

Apr 26, 2019, 10:17 AM IST