Oct 14, 2020, 10:41 AM IST
ஜெயம் ரவி நடித்த படம் தனி ஒருவன். இதில் அரவிந்த் சாமி வில்லனாக நடித்திருந்தார். மோகன்ராஜா இயக்கி இருந்தார். இப்படம் வெளியாகி சூப்பர் ஹிட் ஆனது, நயன் தாரா ஹீரோயினாக நடித்திருந்தார். கடந்த 2015 ஆம் ஆண்டு அதிரடி திரில்லராக அமைந்திருந்த தனி ஒருவன் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. Read More