Jan 16, 2021, 17:19 PM IST
கொரோனா காலகட்டம் திரையுலகினருக்கு பெரும் சோதனைகளையும், பெரிய இழப்புகளையும் ஏற்படுத்தி விட்டது. 2020ம் ஆண்டு கொரோனா பரவல் தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இந்த காலகட்டத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகள் வேறு எப்போதும் ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை. Read More