Aug 15, 2020, 10:12 AM IST
தமிழகத்தில் திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா தொற்று தொடர்ந்து பரவி வருகிறது. அதே சமயம், மதுரை மாவட்டத்தில் புதிதாகத் தொற்று கண்டறியப்படுபவர் எண்ணிக்கை குறைந்துள்ளது. சீன வைரஸ் நோயான கொரோனா, தமிழகத்தில் தொடர்ந்து பரவி வருகிறது. Read More
Aug 10, 2020, 09:48 AM IST
சென்னைக்கு அடுத்து செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 17 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. மதுரை, காஞ்சிபுரம் விருதுநகர், தூத்துக்குடி மாவட்டங்களில் 9 ஆயிரம் தாண்டியுள்ளது.சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய், இந்தியாவில் தொடர்ந்து பரவி வருகிறது. Read More
Apr 27, 2018, 10:07 AM IST
திருவள்ளூர் மாவட்டத்தில் கல்லூரி மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்லும் இளம் பெண்கள் தொடர்ந்து மாயமாவதாக பெற்றோர்கள் புகார் கொடுத்து வருகின்றனர். Read More