Nov 9, 2020, 20:45 PM IST
எல்ஜி டபிள்யூ11, டபிள்யூ31 மற்றும் டபிள்யூ31+ என்று மூன்று ஸ்மார்ட்போன்களை எல்ஜி நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. அதில் எல்ஜி டபிள்யூ31 மற்றும் டபிள்யூ 31+ ஆகிய ஸ்மார்ட்போன்கள் பின்புறம் மூன்று காமிராக்களை கொண்டிருக்கிறது. Read More