ரூ.9,500/- முதல் ரூ.12,000/- விலைக்குள் டிரிப்பிள் காமிராவுடன் எல்ஜி போன்கள்

எல்ஜி டபிள்யூ11, டபிள்யூ31 மற்றும் டபிள்யூ31+ என்று மூன்று ஸ்மார்ட்போன்களை எல்ஜி நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. அதில் எல்ஜி டபிள்யூ31 மற்றும் டபிள்யூ 31+ ஆகிய ஸ்மார்ட்போன்கள் பின்புறம் மூன்று காமிராக்களை கொண்டிருக்கிறது.

எல்ஜி டபிள்யூ 11 ஸ்மார்ட் போன்
சிம்: இரட்டை சிம்
தொடுதிரை: 6.52 அங்குலம் எச்டி+ புல்விஷன் 20:9 விகிதாச்சாரம்
இயக்கவேகம்: 3 ஜிபி
சேமிப்பளவு: 32 ஜிபி (512 ஜிபி வரை கூட்டும் வசதி)
முன்புற காமிரா: 8 எம்பி ஆற்றல்
பின்புற காமிரா: 13 எம்பி + 2 எம்பி ஆற்றல் கொண்ட இரண்டு காமிராக்கள்
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 10
பிராசஸர்: ஆக்டோ-கோர் SoC
மின்கலம்: 4000 mAh

4ஜி எல்டிஇ, வைஃபை, புளூடூத், ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ், மைக்ரோ யூஎஸ்பி போர்ட் கொண்ட எல்ஜி டபிள்யூ11 ஸ்மார்ட்போனின் விலை ரூ.9,490/- ஆகும்.

எல்ஜி டபிள்யூ 31 ஸ்மார்ட் போன்
சிம்: இரட்டை சிம்
தொடுதிரை: 6.52 அங்குலம் எச்டி+ புல்விஷன் 20:9 விகிதாச்சாரம்
இயக்கவேகம்: 4 ஜிபி
சேமிப்பளவு: 64 ஜிபி (512 ஜிபி வரை கூட்டும் வசதி)
முன்புற காமிரா: 8 எம்பி ஆற்றல்
பின்புற காமிரா: 13 எம்பி + 2 எம்பி + 5 எம்பி ஆற்றல் கொண்ட மூன்று காமிராக்கள்
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 10
பிராசஸர்: மீடியாடெக் ஹீலியோ பி22 SoC
மின்கலம்: 4000 mAh

4ஜி எல்டிஇ, வைஃபை, புளூடூத், ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ், மைக்ரோ யூஎஸ்பி போர்ட் கொண்ட எல்ஜி டபிள்யூ31 ஸ்மார்ட்போனின் விலை ரூ.10,990/- ஆகும்.

எல்ஜி டபிள்யூ 31+ ஸ்மார்ட் போன்
சிம்: இரட்டை சிம்
தொடுதிரை: 6.52 அங்குலம் எச்டி+ புல்விஷன் 20:9 விகிதாச்சாரம்
இயக்கவேகம்: 4 ஜிபி
சேமிப்பளவு: 128 ஜிபி (512 ஜிபி வரை கூட்டும் வசதி)
முன்புற காமிரா: 8 எம்பி ஆற்றல்
பின்புற காமிரா: 13 எம்பி + 2 எம்பி + 5 எம்பி ஆற்றல் கொண்ட மூன்று காமிராக்கள்
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 10
பிராசஸர்: மீடியாடெக் ஹீலியோ பி22 SoC
மின்கலம்: 4000 mAh

4ஜி எல்டிஇ, வைஃபை, புளூடூத், ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ், மைக்ரோ யூஎஸ்பி போர்ட் கொண்ட எல்ஜி டபிள்யூ31 ஸ்மார்ட்போனின் விலை ரூ.11,990/- ஆகும்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
google-pay-what-are-the-features-of-the-new-format
கூகுள் பே: புதிய வடிவில் என்னென்ன வசதிகள்?
are-you-using-an-android-phone-these-are-for-you
ஆண்ட்ராய்டு போன் பயன்படுத்துகிறீர்களா? இவை உங்களுக்குத்தான்...
48mp-main-camera-introducing-the-oppo-f19-pro
48 எம்பி முதன்மை காமிரா: ஆப்போ எஃப்19 ப்ரோ அறிமுகம்
hotstar-is-free-for-vodafone-idea-customers
வோடஃபோன் ஐடியா வாடிக்கையாளர்களுக்கு ஹாட்ஸ்டார் இலவசம்
these-37-apps-are-also-dangerous
இந்த 37 ஆப்ஸும் ஆபத்து... வேண்டாம்... அழிச்சிருங்க...
64mp-main-camera-1200-nits-brightness-redmi-note-10-pro-goes-on-sale-from-march-17
64 எம்பி முதன்மை காமிரா, 1200 nits பிரைட்னஸ்: ரெட்மி நோட் 10 ப்ரோ ஸ்மார்ட்போன் மார்ச் 17 முதல் விற்பனை
quad-camera-5000-mah-battery-redmi-note-10-smartphone-on-sale-from-march-16
குவாட் காமிரா, 5000 mAh பேட்டரி: ரெட்மி நோட் 10 ஸ்மார்ட்போன் மார்ச் 16 முதல் விற்பனை
samsung-galaxy-a32-with-64mp-main-camera-for-sale
64 எம்பி முதன்மை காமிராவுடன் சாம்சங் கேலக்ஸி ஏ32 விற்பனை
fullview-drop-trap-display-introducing-the-gionee-budget-phone
ஃபுல்வியூ டியூ ட்ராப் டிஸ்ப்ளே: ஜியோனி பட்ஜெட் போன் அறிமுகம்
todays-gold-rate-27-02-2021
தொடர் சரிவில் தங்கத்தின் விலை! 27-02-2021
Tag Clouds

READ MORE ABOUT :