Sep 14, 2018, 12:32 PM IST
விநாயகர் சதுர்த்தியான நேற்று, சமந்தாவின் நடிப்பில், சீமராஜா, யு-டர்ன் என 2 படங்கள் ரிலீசாகின. சீமராஜா படத்தில், வழக்கமான ஹீரோயினாக வந்த சமந்தாவிற்கு நடிக்க பெரிய அளவில் ஸ்பேஸ் இல்லை. Read More