Jan 12, 2019, 22:45 PM IST
மத்தியப் பிரதேச முதல்வர் கமல்நாத்தை வழிப்பறித் திருடன் என்று விமர்சித்த அரசுப் பள்ளி தலைமை ஆசிரியரை மாவட்ட கலெக்டர் சஸ்பென்ட் செய்தார். இதனைக் கேள்விப்பட்ட கமல்நாத் சஸ்பென்ட் உத்தரவு வேண்டாம். மன்னித்து விடுங்கள் என்று பெருந்தன்மை காட்டியுள்ளார். Read More