ராணுவ வீரர்களுக்கு சமர்ப்பணமான செக்யூரிட்டி, போர்ட் பிளேயர் நாட்டில் திரையிடப்படுகிறது..

ராணுவ வீரரின் வீரமரணம், உயிர்தியாகம் பற்றி நடிகர் உதயா எழுதி முதல் முறையாக இயக்கி நடித்த செக்யூரிட்டி குறும்படம் அனைவராலும் பாராட்டப்பட்டு வெற்றிகரமாக இணையதளத்தில் ஓடிக் கொண்டிருக்கிறது. Read More