Aug 10, 2020, 14:25 PM IST
தமிழகத்தின் பிரபல தொழிலதிபர்கள் வி.ஜி.பி. குடும்பத்திற்குள் மோதல் மீண்டும் வெடித்துள்ளது. வி.ஜி.பன்னீர்தாஸ் மகன்கள் பாபுதாஸ், ரவிதாஸ் மற்றும் ராஜாதாஸ் ஆகியோர் மீது பெங்களூருவை அடுத்த தல்கட்டபுரா காவல் நிலையத்தில் நில மோசடி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. Read More