May 3, 2019, 20:32 PM IST
நடிகர் விஜய்யின் பிறந்த நாளைக்கு இன்னும் 50 நாட்கள் இருக்கும் நிலையில், அவரது தீவிர ரசிகர்கள் தற்போதே, பிறந்த நாள் கொண்டாட்டத்தை சமூக வலைதளங்களில் தொடங்கி விட்டனர். ட்விட்டரில் தலைவா விஜய் என்ற ஹேஷ் டேக் இந்தியளவில் ட்ரெண்டாகி வருகின்றது. Read More
Jun 22, 2018, 08:38 AM IST
நடிகர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு சர்கார் படத்தின் இரண்டாவது போஸ்டரை இன்று அதிகாலை சன் பிக்சர்ஸ் வெளியிட்டது. Read More
Jun 19, 2018, 08:45 AM IST
விஜய் 62 படத்தின் பெயரை வெளியிட்டு பிறந்தநாள் பரிசாக விஜய் ரசிகர்களுக்கு சன் பிக்சர்ஸ் நிறுவனம் அளிக்கவுள்ளது. Read More
Jun 16, 2018, 12:50 PM IST
ரசிகர்கள் தனது பிறந்த நாளை கொண்டாட வேண்டாம் என்று நடிகர் விஜய் அறிவித்திருந்தார். Read More