Jan 25, 2019, 14:13 PM IST
கோவை எம்பி தொகுதியை மையமாக வைத்து வானதியும் சிபிஆரும் மோதிக் கொண்டிருக்கிறார்கள். தேர்தலுக்கு இன்னும் 3 மாதங்கள் இருக்கும் நிலையில், கடந்த 2 ஆண்டுகளாக கோவை தொகுதியில் பல்வேறு நலத்திட்டப் பணிகளைச் செய்து வருகிறார் வானதி. Read More