ileana-d-cruz-comments-chocolate-boy

நடிகரை நய்யாண்டி செய்த இலியானா.. சிக்ஸ் பேக் நடிகருக்கு செம்ம கலாய்..

நடிகை இலியானாவுக்கு இந்தி திரையுலகம் பெரியதாக கைகொடுக்காவிட்டாலும் அவரது கவனம் இன்னும் இந்தி படங்கள் மீதே இருக்கிறது.

Oct 18, 2019, 17:21 PM IST

Rajasthan-Royals-won-a-Royal-victory-against-Sunrisers-Hyderabad

ஐதராபாத்தை அதகளம் பண்ணிய ராஜஸ்தான் ராயல்ஸ்; பிளே ஆஃப் வாய்ப்பை பெறுமா?

ஜெய்ப்பூரில் நேற்று இரவு நடைபெற்ற 45வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

Apr 28, 2019, 08:20 AM IST

Rajasthan-Royals-won-the-toss-and-opt-to-bowl

4வது இடத்தை தக்க வைத்துக் கொள்ளுமா சன்ரைசர்ஸ்; டாஸ் வென்று பந்துவீசுகிறது ராஜஸ்தான்!

ஜெய்ப்பூரில் நடைபெறவுள்ள 45வது ஐபிஎல் லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.

Apr 27, 2019, 20:05 PM IST

Sri-Lanka-20-killed-as-security-force-raid-suspected-bomber-hideout

இலங்கையில் தீவிரவாதிகள் பதுங்கியிருந்த வீட்டில் 15 சடலங்கள்; வெடிமருந்து குவியலும் கண்டுபிடிப்பு

இலங்கையின் கிழக்குப் பகுதியில் ஒரு வீட்டில் பதுங்கியிருந்த தீவிரவாதிகளுடன் அந் நாட்டு பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சண்டைக்குப் பின் அந்த வீட்டில் 6 குழந்தைகள் உள்பட 15 பேர் சடலமாக கிடந்தது தெரிய வந்துள்ளது. துப்பாக்கி சண்டையிலும் 5 பேர் கொல்லப்பட்ட நிலையில், ஏராளமான வெடிமருந்துகள் பதுக்கி வைத்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

Apr 27, 2019, 10:31 AM IST

Young-cricketer-Varun-Aaron-wants-to-play-for-Indian-team

இந்திய அணிக்காக வெற்றி தேடி தர வேண்டும்... வேகப்பந்து வீச்சாளர் விருப்பம்...

இந்திய அணிக்காக வெற்றி தேடி தர வேண்டும் என்று இளம் வேகப்பந்து வீச்சாளர் விருப்பம் தெரிவித்துள்ளார்

Apr 27, 2019, 08:35 AM IST

No-problem-if-you-dont-vote-for-me-Varun-Gandhi-tells-Muslims

‘நீங்க ஓட்டு போடலேன்னா ஒன்னும் பிரச்னையில்லை...’ வருணும் சர்ச்சையை கிளப்பினார்!

மத்திய அமைச்சர் மேனகா காந்தியை அடுத்து, அவரது மகன் வருண் காந்தி அடுத்த சர்ச்சையை கிளப்பி விட்டிருக்கிறார். ‘‘முஸ்லிம் சகோதரர்களே, நீ்ங்கள் எனக்கு ஓட்டு போடலேன்னா நோ பிராப்ளம்...’’ என்று அவர் பேசியதுதான் இப்போது சர்ச்சையாகி உள்ளது

Apr 22, 2019, 11:40 AM IST

varungandhi-has-due-for-telephone-service-bsnl-complaint-election-commission

இந்திரா காந்தி பேரன் ரூ.38 ஆயிரம் பாக்கி: தேர்தல் ஆணையத்திடம் சரியான நேரத்தில் போட்டு கொடுத்த பி.எஸ்.என்.எல்

இந்திரா காந்தி பேரன் வருண் காந்தி ரூ.38 ஆயிரம் தொலைபேசி கட்டணம் பாக்கி வைத்து இருப்பதாக பி.எஸ்.என்.எல். நிறுவனம் தேர்தல் ஆணையத்திடம் புகார் கொடுத்துள்ளது. மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் சின்ன மருமகள் மேனகா காந்தியும், மேனகாவின் மகன் வருண் காந்தியும் பா.ஜ. நாடாளுமன்ற உறுப்பினர்களாக உள்ளனர்.

Apr 11, 2019, 15:45 PM IST

IPL-VarunChakravarthy-taken-8.4crore

தமிழக வீரருக்கு இத்தனை கோடியா? வாயை பிளக்கும் கிரிக்கெட் ரசிகர்கள்!

ஜெய்ப்பூரில் நடைபெற்று வரும் ஐபிஎல் ஏலம் இறுதிகட்டத்தை எட்டியது. தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தியும் 8.4 கோடிக்கு ஏலம் போனார்.

Dec 18, 2018, 20:36 PM IST