Apr 22, 2019, 11:40 AM IST
மத்திய அமைச்சர் மேனகா காந்தியை அடுத்து, அவரது மகன் வருண் காந்தி அடுத்த சர்ச்சையை கிளப்பி விட்டிருக்கிறார். ‘‘முஸ்லிம் சகோதரர்களே, நீ்ங்கள் எனக்கு ஓட்டு போடலேன்னா நோ பிராப்ளம்...’’ என்று அவர் பேசியதுதான் இப்போது சர்ச்சையாகி உள்ளது Read More
Apr 11, 2019, 15:45 PM IST
இந்திரா காந்தி பேரன் வருண் காந்தி ரூ.38 ஆயிரம் தொலைபேசி கட்டணம் பாக்கி வைத்து இருப்பதாக பி.எஸ்.என்.எல். நிறுவனம் தேர்தல் ஆணையத்திடம் புகார் கொடுத்துள்ளது. மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் சின்ன மருமகள் மேனகா காந்தியும், மேனகாவின் மகன் வருண் காந்தியும் பா.ஜ. நாடாளுமன்ற உறுப்பினர்களாக உள்ளனர். Read More