Apr 27, 2021, 15:13 PM IST
தமிழகம் சொந்த கொண்டாட முடியாது மத்திய அரசு கறார் - பற்றி எரியும் ஸ்டெர்லைட் ஆக்ஸிஜன் விவகாரம்! Read More
Feb 1, 2021, 19:52 PM IST
மத்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் BEL நிறுவனத்திலிருந்து காலியாக உள்ள திட்ட பொறியாளர் பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. Read More
Jan 22, 2021, 20:32 PM IST
Electronics Corporation of India Limited(ECIL).லிருந்து காலியாக உள்ள தொழில்நுட்ப அலுவலர், ஆராய்ச்சி உதவியாளர் மற்றும் இளநிலை கைவினைஞர் பணிகளுக்குக் காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்க்காணும் தகவல்களைப் படித்து 03.02.2021க்குள் விண்ணப்பிக்கலாம். Read More
Jan 7, 2021, 18:30 PM IST
Tamilnadu Cements Corporation Limitedலிருந்து காலியாக உள்ள Project Assistant, Junior Assistant, Timekeeper, Driver பணிகளுக்குக் காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களைப் படித்து 22.01.2021க்குள் விண்ணப்பிக்கலாம். Read More
Dec 28, 2020, 19:14 PM IST
மத்திய அரசின் கீழ் இயங்கும் நியூக்ளியர் மின்உற்பத்தி கழகத்தில், சென்னை மாகாணத்தில் உள்ள கிளையில் பள்ளிப்படிப்பு முடித்தவர்களுக்கு பல்வேறு வகையான பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Read More
Dec 2, 2020, 13:58 PM IST
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் காப்பர் ஆலையை மீண்டும் திறப்பதற்கு உடனடியாக எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என்று சுப்ரீம் கோர்ட் மறுத்துள்ளது. Read More
Nov 12, 2020, 11:10 AM IST
தமிழக அரசின் கீழ் இயங்கும் ஆவின் நிறுவனத்தில் பத்தாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை முடித்தவர்களுக்கு பல்வேறு வகையான பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Read More
Nov 7, 2020, 14:13 PM IST
மத்திய அரசின் கப்பல் கட்டுமான துறையின் கீழ் இயங்கும் கொச்சின் கப்பல் கட்டுமான தளத்தில் பொறியியல் பட்டம் பெற்றவர்களுக்கு பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Read More
Oct 9, 2020, 20:49 PM IST
இந்தியப் போர் விமானங்கள் குறித்த ரகசியத் தகவல்களைப் பாகிஸ்தானுக்கு அனுப்பிய எரோனாட்டிக்ஸ் ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.இந்தியாவில் தயாராகும் போர் விமானங்கள் குறித்த ரகசியத் தகவல்களைப் பாகிஸ்தானுக்கு உளவாளி ஒருவர் அனுப்பிய தகவல் மத்திய அரசுக்குத் தெரியவந்தது. Read More
Sep 16, 2020, 15:56 PM IST
ஹாக்கின்ஸ் குக்கர்ஸ் ( Hawkins cookers limited ) மும்பையைத் தலைமை இடமாகக் கொண்டு இயங்கும் நிறுவனமாகும். இந்த நிறுவனம் வீட்டு உபயோக பொருட்களைத் தயாரித்து விற்பனை செய்கிறது .இந்த நிறுவனம் தங்களின் நிதி மூலத்தைத் திரட்டுவதற்காக புதிய திட்டத்தை வெளியிட்டுள்ளது. Read More