Apr 20, 2021, 14:31 PM IST
வேலூரில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் 7 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியானது. இது குறித்து மருத்துவமனை டீன் தொடர்ந்து மௌனம் காத்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. Read More
Feb 22, 2021, 21:38 PM IST
நள்ளிரவில்த்தியால் குத்தி கிழித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
Jan 15, 2021, 20:31 PM IST
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு பகுதியில் நேற்று எருது விடும் விழா நடைபெற்றது.இதில் அணைக்கட்டு ஓசூர் கணியம்பாடி உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து 500க்கும் மேற்பட்ட காளைகளை அதன் உரிமையாளர்களை அழைத்து வந்து பங்கேற்க வைத்தனர். Read More
Nov 6, 2020, 11:22 AM IST
வேலூர் மண்டல மாசுக்கட்டுப்பாட்டு வாரிய இணை முதன்மை சுற்றுச்சூழல் பொறியாளர் பன்னீர்செல்வம் ( 51) என்பவர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் சாக்கு மூட்டையில் கட்டி வைக்கப்பட்டிருந்த 3 கோடியே 25 லட்ச ரூபாய் ரொக்கம் 3.6 கிலோ தங்கம் 6.5 கிலோ வெள்ளிி பொருட்கள் கைப்பற்றப்பட்டன. Read More
Oct 15, 2020, 10:43 AM IST
ஓசூரில் கணவன், மனையின் மேல் உள்ள சந்தேகத்தின் அடிப்படையில் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More
Oct 7, 2020, 20:12 PM IST
வேலூரில் வாலிபரை ஆட்டோவில் கடத்தி கொலை செய்த வழக்கில் 6 பேரை போலீசார் கைது செய்தனர். Read More
Sep 16, 2020, 13:14 PM IST
திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தைப் பிரிப்பதற்கு துரைமுருகன் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.வேலூரில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழகம் 2 ஆகப் பிரிக்கப்படும் என்று சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதற்கு எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன் எதிர்ப்பு தெரிவித்தார் Read More
Aug 19, 2019, 13:35 PM IST
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நடத்தும் கல்லூரியில், மாணவர்களுக்கு பயிற்சி தராமலேயே பல கோடி ரூபாய் வசூலித்ததாக புகார் போயிருக்கிறது. இந்த புகாருக்கு விளக்கம் கேட்டு அவருக்கு இந்திய கப்பல் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. Read More
Aug 15, 2019, 14:11 PM IST
வேலூர் மாவட்டத்தை மூன்றாகப் பிரித்து திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டையை தலைமையிடங்களாகக் கொண்டு 2 புதிய மாவட்டங்கள் உதயமாக உள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். Read More
Aug 10, 2019, 13:48 PM IST
வேலூரில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் இன்று காலை கட்சித் தலைவர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார். பின்னர், கருணாநிதி நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். Read More