Oct 7, 2020, 14:37 PM IST
ரொமாண்டிக்காக காதலியுடன் டூயட் பாடி நடித்துக் கொண்டிருந்த கதைகளையெல்லாம் ஓரம் கட்டிவிட்டு விஜய், அஜீத் தற்போது பக்குவப்பட்ட கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகின்றனர். விஸ்வாசம், என்னை அறிந்தால் எனப் பல படங்களில் தொடர்ந்து ஒரு குழந்தைக்குத் தந்தையாகவே அஜீத் நடித்து வருகிறார். Read More