Nov 18, 2020, 20:45 PM IST
இந்தியாவின் பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா நடிக்க வருகிறார். இவரது நடிப்பில் உருவாகி வரும் காசநோய் விழிப்புணர்வு குறித்த முதல் வெப் தொடர் நவம்பர் இறுதியில் வெளியாகிறது. Read More
Jul 31, 2020, 18:42 PM IST
நடிகர் வடிவேலு சுமார் இரண்டு வருடமாக புதிய படங்களில் நடிக்காமல் ஒதுங்கி இருக்கிறார். ஷங்கர் தயாரிப்பில் உருவான, இம்சை அரசன் 23ம் புலிகேசி படத்தின் 2ம் பாகத்தில் எழுந்த பிரச்சனை காரணமாகத் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளிக்கப்பட்டது முதல் இந்த பிரச்சனை முடிவடையாமலிருக்கிறது. Read More
Dec 24, 2018, 11:25 AM IST
செளத் இந்தியன் பிரின்ஸ் என அழைக்கப்படும் டோலிவுட் சூப்பர்ஸ்டார் மகேஷ்பாபு, புதிதாக ஒரு வெப் சீரிஸ் ஒன்றை தயாரிக்கவுள்ளார். Read More