Sep 9, 2019, 11:43 AM IST
வெள்ளை நிறத்தில் பள பளவென பற்கள் மின்னுவது சில விளம்பரங்களில் மட்டும்தான் காணமுடிகிறது. பெரும்பாலும், பலரது பற்கள் மஞ்சள் கறையுடனும் பாசி நிறத்திலும் தான் தோற்றம் அளிக்கிறது. பற்களை பாதுகாப்பதும் பற்களின் நிறத்தை பாதுகாப்பதும் மிகவும் அவசியமான ஒன்று. Read More