வலிமையான மேற்கு மண்டல அமைச்சரை வளைத்த 'விழி’யாள்- சாம்ராஜ்யத்தை வீழ்த்தப் போகும் கொங்கு தேச கல்லூரி!

கொங்கு நாட்டை மையமாக வைத்து இயங்கும் கல்லூரி அது. 10 years challenge புகைப்படங்களைப் போல அந்தக் கல்லூரியின் வளர்ச்சியை ஜூம் செய்து பார்த்து பெருமூச்சுவிடுகிறார்கள் கல்வித் தந்தைகள். அரசியல் புள்ளிகளின் பணத்தையெல்லாம் வெள்ளையாக மாற்றும் மையமாக மாறிவிட்டதாம் அந்தக் கல்லூரி. Read More