Jul 17, 2018, 07:56 AM IST
அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் பாதுகாப்புக்கு காவலர்களை பணி அமர்த்துவது குறித்து 2 வாரத்தில் பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Read More