Jul 17, 2018, 10:02 AM IST
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக துணைமுதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வழக்கு பதிவு செய்யுமாறு லஞ்ச ஒழிப்பு துறைக்கு உத்தரவிடக் கோரி திமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. Read More