Dec 15, 2018, 17:29 PM IST
சேலம் மாவட்டத்தில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை உலக சாதனையாக அங்கீகரித்து கின்னஸ் விருது வழங்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம் வீரகனூரில் நடந்த விழாவில் முதல் அமைச்சர் பழனிசாமி, கின்னஸ் சாதனைக்கான விருதை ஆட்சியர் ரோஹிணியிடம் வழங்கினார். Read More