Jan 20, 2019, 09:12 AM IST
அலங்காநல்லூருக்கு இணையாக விராலிமலையில் ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது. உலக சாதனை முயற்சியாக 2000 காளைகள் இந்த ஜல்லிக்கட்டில் பங்கேற்கின்றன. Read More
Nov 27, 2018, 07:40 AM IST
ஒரு மனிதனின் வாழ்க்கையை முற்றிலும் மாற்றக்கூடிய மரபணு திருத்தத்தை தாம் செய்துள்ளதாக ஹே ஜியான்குய் என்ற சீன ஆராய்ச்சியாளர் அறிவித்துள்ளார். இது உண்மையாகும் பட்சத்தில் அறிவியலில் மிகப்பெரும் சாதனையாகவும், வாழ்க்கை நெறிமுறைகளில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை கொண்டு வரக்கூடியதாகவும் விளங்கும். Read More