Mar 13, 2019, 19:25 PM IST
இந்திய விமானப்படை வீரர் அபிநந்தனின் பட போஸ்டரை வைத்திருக்கும் பாகிஸ்தான் டீக்கடை குறித்த செய்தி, படங்கள், சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனால், அந்த கடையும் பிரபலமாகியுள்ளது. Read More
Mar 1, 2019, 08:20 AM IST
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தீவிரவாதிகள் முகாமை அழித்த போது கைது செய்யப்பட்ட இந்திய விமானி அபிநந்தனை இன்று பாகிஸ்தான் விடுதலை செய்கிறது. வாகா எல்லையில் ஒப்படைக்கப்படும் அவரை வரவேற்க பெற்றோர்கள் அங்கு விரைந்துள்ளனர் Read More
Feb 28, 2019, 09:11 AM IST
பாகிஸ்தான் நாட்டின் பிடியில் சிக்கியுள்ள இந்திய விமானி அபிநந்தன் நாடு திரும்புவது எப்போது? என்ற பெரும் எதிர்பார்ப்பு நாடு முழுவதும் எழுந்துள்ள நிலையில் அதற்கான முயற்சிகளில் மத்திய அரசும் தீவிரம் காட்டியுள்ளது. ஜெனிவா ஒப்பந்தப்படி, அபிநந்தனை துன்புறுத்தக்கூடாது என்று இந்தியா மட்டுமின்றி பாகிஸ்தானிலும் அவருக்கு ஆதரவாக குரல் எழுப்பப்பட்டு வருகிறது. Read More
Feb 28, 2019, 00:09 AM IST
விமானியின் வீடியோ, புகைப்படங்களை வெளியிட்டு ஜெனீவா ஒப்பந்தத்தை பாகிஸ்தான் மீறி விட்டது Read More
Feb 27, 2019, 21:57 PM IST
பாகிஸ்தான் இந்தியா நடவடிக்கைகள் குறித்து நடிகர் மாதவன் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்து உள்ளார் Read More
Feb 27, 2019, 19:53 PM IST
விமானி அபிநந்தன் யார் என்பது குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளன. Read More
May 30, 2018, 20:37 PM IST
இந்திய அளவில் #நான்தான்பாராஜினிகாந்த் என்ற ஹேஷ்டேக் டிரெண்ட் ஆகி வருகிறது. Read More