Mar 1, 2019, 15:42 PM IST
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் நுழைந்து தாக்குதல் நடத்திய மேற்கு விமானப் படையின் தளபதி ஹரிகுமார் ஓய்வு பெற்றுள்ளார். 39 ஆண்டுகாலம் விமானப் படையில் சிறப்பாகப் பணியாற்றி விருதுகளை வென்றவர் ஹரிகுமார். Read More