Aug 1, 2024, 16:07 PM IST
சமீபத்தில் நடிகர் ராமராஜன் தனியார் யூடியூப் சேனல் ஒன்றில் பேட்டி அளிக்கையில் தான் எதற்காக நளினியை பிரிந்தேன் என்பது பற்றி பேசியுள்ளார். அவர் கூறுகையில், நளினி திருமணத்திற்கு பிறகு நடிக்கப் போக மாட்டேன் என்று சத்தியம் செய்து கொடுத்ததால்தான் நான் திருமணத்திற்கு சம்மதித்தாக ராமராஜன் தெரிவித்துள்ளார். Read More
May 5, 2021, 10:43 AM IST
சென்னையில் நேற்று மாலை நடந்த தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் சட்டமன்ற கட்சித் தலைவராக மு.க. ஸ்டாலின் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். Read More
May 4, 2021, 11:32 AM IST
செய்தித்தாள், காட்சி, ஒலி ஊடகங்களில் பணியாற்றுவோர் முன்களப் பணியாளர்களாகக் கருதப்படுவார்கள் என மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். Read More
May 4, 2021, 10:31 AM IST
தமிழகத்தின் புதிய முதலமைச்சராக பொறுப்பேற்க இருக்கும் மு.க. ஸ்டாலின், பதவியேற்றதும் தமது முதல் கையெழுத்து இதற்காகதான் என்பதை வெளிப்படுத்தியுள்ளார். Read More
May 3, 2021, 14:47 PM IST
மிகச்சிறந்த தமிழகத்தை உருவாக்க தங்களது ஆலோசனையும் ஒத்துழைப்பும் தேவை என எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவித்து வெளியிட்ட டுவிட் பதிவில் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். Read More
May 3, 2021, 11:25 AM IST
பதவியேற்பு எளிமையாக நடைபெறும் என்றும், எம்.எல்.ஏக்களுடன் ஆலோசித்து முடிவு செய்யப்படும் என்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். Read More
May 2, 2021, 19:06 PM IST
திமுக கூட்டணி 156 இடங்களை வசப்படுத்தும் நிலையில் இருந்தது. Read More
May 2, 2021, 15:06 PM IST
மக்களிடம் அதிமுக செலுத்தும் செல்வாக்கையும் இந்தத் தேர்தல் அப்பட்டமாக வெளிப்படுத்தி உள்ளது Read More
Apr 28, 2021, 19:29 PM IST
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலமாக ரசிகர்களின் மனம் கவர்ந்த சிவாங்கி அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார். Read More
Apr 26, 2021, 20:44 PM IST
கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. Read More