Dec 29, 2020, 09:33 AM IST
டெல்லியில் இன்று(டிச.29) அதிகாலையில் மிகக் குறைந்தபட்சமாக 3.6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. கடுங்குளிருடன் காற்று மாசு அதிகரித்திருப்பதால், மக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.டெல்லியில் நவம்பர், டிசம்பர் மாதங்களில் வெப்பநிலை குறைந்து பனி கொட்டும். Read More
Dec 21, 2020, 18:27 PM IST
ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வில் கொரோனாவின் தாக்கம் மழை காலத்தில் தான் அதிகமாக இருக்கும் என்று கூறியுள்ளனர். Read More
Dec 18, 2020, 09:25 AM IST
டெல்லியில் கடுங்குளிர் மக்களை வாட்டி வதைக்கிறது. கடந்த 4 நாட்களாக வெப்பநிலை 15 டிகிரியாக குறைந்து காணப்படுகிறது.டெல்லியில் நவம்பர், டிசம்பர் மாதங்களில் வெப்பநிலை குறைந்து பனி கொட்டும். மே, ஜூன் மாதங்களில் கோடை வெப்பமும் மிக அதிகமாகக் காணப்படும். தற்போது கடந்த ஒரு வாரக் காலமாகக் கடுங்குளிர் நிலவுகிறது. Read More
Dec 2, 2020, 09:29 AM IST
வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நேற்று காலை தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் பலத்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. Read More
Nov 23, 2020, 09:18 AM IST
நாளை மறுநாள் உருவாகவிருக்கும் புயலுக்கு நிவார் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. நிவார் என்றால் பாதுகாப்பு அல்லது தடுப்பு என்று பொருள்.இந்தியப் பெருங்கடல் அருகே உருவாகும் புயல்களுக்கு ஏற்கெனவே ஆம்பன், நிசர்கா, கடி என புயலுக்கு பெயர் சூட்டப் பட்டுள்ளது. அந்த வரிசையில் அடுத்ததாக இருப்பது நிவார். Read More
Oct 11, 2020, 12:30 PM IST
வங்கக்கடலில் நிலைக் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, அடுத்த 24 மணி நேரத்தில் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. Read More
Oct 10, 2020, 16:21 PM IST
கொரோனா வைரஸ் உலகமெங்கும் இன்னும் பரவிக்கொண்டுள்ளது. இதுவரை உலக அளவில் ஏறத்தாழ 3 கோடியே 70 லட்சம் பேர் இந்தக் கிருமியால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏறத்தாழ 10 லட்சத்துக்கும் மேலானோர் உயிரிழந்துள்ளனர் என்று செய்திகள் தெரிவிக்கின்றன. Read More
Oct 5, 2020, 18:14 PM IST
பருவ கால பாதிப்பான சளி மற்றும் இன்ஃப்ளூயன்ஸா ஆகியவற்றின் அறிகுறிகளும் கோவிட்-19 பாதிப்புக்கான அறிகுறிகளும் ஏறக்குறைய ஒன்றாக இருப்பதினால் குழப்பம் ஏற்படுகிறது. Read More
Oct 17, 2019, 14:54 PM IST
சென்னை மற்றும் திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் கனமழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. Read More
Sep 28, 2019, 13:33 PM IST
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் முதல் சீக்கிய போலீஸ் அதிகாரி சந்தீப்சிங் தாலிவால் மர்மநபரால் சுட்டுக் கொல்லப்பட்டார். அந்த மர்மநபரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். Read More