சென்னையை குலுங்க வைத்த பாமக தொண்டர்கள்!

பாமக நிறுவனத் தலைவர் மருத்துவர். இராமதாஸ் அவர்கள் வன்னியர் மக்களுக்குத் தனி இட ஒதுக்கீடு கேட்டுப் பல ஆண்டுகளாகக் கள போராட்டம் நடத்திவந்தார். ஆனால் அவர்களுக்கான இட பங்கீடு இது வரை எட்டாக்கனியாகவே உள்ளது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாமக, அதிமுக உடன் கூட்டணி வைத்து களம் கண்டது. Read More


சின்(னய்யா)ராசை கையிலேயே புடிக்க முடியாது | அன்புமணி ராமதாஸ் MP எங்கே ?

நடப்பு நாடாளுமன்ற கூட்டத் தொடரில் விவசாய உற்பத்தி வணிகம் மற்றும் வர்த்தகம் மசோதா 2020, Read More


மனித உரிமையை காப்பாற்ற வேண்டும் - அன்புமணி ராமதாஸ் அறிக்கை..!

செப்டம்பர் 7 ஆம் நாள், நீல வானுக்கான தூயக்காற்று பன்னாட்டு நாள் (International Day of Clean Air for blue skies) ஆகும். 19.12.2019-ல் ஐநா பொதுச்சபை நிறைவேற்றிய தீர்மானத்தின் அடிப்படையில் இவ்வாண்டு முதல் இந்த நாள் உலகெங்கும் கடைபிடிக்கப்படுகிறது. Read More


ராஜ்யசபா : 5 எம்.பி.க்களின் பதவி இன்று நிறைவு; வைகோ உள்பட 6 பேர் நாளை பதவியேற்பு

ராஜ்யசபாவில் டி.ராஜா, மைத்ரேயன் உள்ளிட்ட 5 எம்.பி.க்களின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவு பெறுகிறது. வைகோ, அன்புமணி உள்ளிட்ட 6 பேர் நாளை புதிய எம்.பி.க்களாக பதவியேற்று ராஜ்ய சபாவுக்குள் காலடி எடுத்து வைக்க உள்ளனர். Read More


ராஜ்யசபா தேர்தல்: வைகோ உள்ளிட்ட 6 பேர் போட்டியின்றி தேர்வு

ராஜ்யசபா எம்.பி. தேர்தலில் வைகோ, அன்புமணி உள்ளிட்ட 6 பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. Read More


ராஜ்யசபா தேர்தல்; அதிமுக வேட்பாளர்களுடன் அன்புமணியும் வேட்பு மனு தாக்கல்

ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் முகமது ஜான், சந்திரசேகரன் மற்றும் பாமக சார்பில் போட்டியிடும் அன்புமணி ராமதாசும் ஆகியோர் இன்று வேட்பு மனுத்தாக்கல் செய்தனர். Read More


எட்டுவழிச்சாலை சிக்கல் – தருமபுரிக்குள் முடங்கிய பாமகவினர்!

சென்னை சேலம் இடையிலான எட்டுவழிச்சாலை திட்டத்தை பாமக எதிர்க்கும் என்று அன்புமணி ராமதாஸ் கூறிய நிலையில், கூட்டணிக்குள் ஒருமித்த கருத்து ஏற்படாத நிலையில் சிக்கலை சந்தித்துள்ள பாமக தருமபுரி தொகுதியில் மட்டும் தன் முழு கவனத்தையும் செலுத்தி வருகிறது. Read More


தடம் மாறிய முல்லைவேந்தன்! தி,மு.க.வை விட்டு சென்றது ஏன்?

அதிருப்தியாளர்கள் யாராக இருந்தாலும் அவர்களை அரவணைத்து அருகில் வைத்துக் கொண்டு அரசியல் செய்வதுதான் திமுக தலைவர் கருணாநிதியின் அரசியல் பலம். ஸ்டாலின் திமுக தலைவரானதும் முதலில் அனைவரையும் அரவணைத்தே சென்றார். திமுகவில் இருந்து விலகிச் சென்ற பலரையும் அழைத்து பேசினார். அதிருப்தியாளர்களை அழைத்து உற்சாகப்படுத்தினார். அப்படித்தான் கட்சியை விட்டு விலகியிருந்த முல்லைவேந்தனை அழைத்து மீண்டும் கட்சியில் இணைத்து உற்சாகப்படுத்தினார் Read More


கிரிமினல் வழக்கு வேட்பாளர்கள்.. அன்புமணி இரண்டாமிடம், முதலிடத்தில் யார் தெரியுமா?

தருமபுரி பாமக வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் 12 குற்றவழக்குகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளார். 14 குற்ற வழக்குகளுடன் முதலிடத்தில் சுயேட்சை வேட்பாளர் ஈஸ்வரன் உள்ளார். Read More


சேலம் 8 வழிச்சாலை திட்டம் - தமிழக அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் அன்புமணி மனு

சென்னை-சேலம் எட்டு வழிச்சாலைத் திட்டத்தில் தமிழக அரசு மேல் முறையீடு செய்தால் தம்மையும் விசாரிக்க வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவரும் எம்.பி.யுமான அன்பு மணி ராமதாஸ் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனுத் தாக்கல் செய்துள்ளார். Read More