பரஸ்பர சம்மதத்துடன் உறவு கொள்ளலாம், பலாத்காரத்திற்கு தூக்கு தண்டனை யுஏஇயில் புதிய சட்ட திருத்தம்

பரஸ்பர சம்மதத்துடன் உறவு கொண்டால் குற்றம் கிடையாது, பலாத்காரத்திற்கு மரண தண்டனை, 21வயது ஆனால் மது அருந்தலாம் இப்படி ஐக்கிய அரபு அமீரகத்தில் பல புதிய சட்டத் திருத்தங்கள் கொண்டுவர தீர்மானிக்கப்பட்டுள்ளது. Read More


2021ம் ஆண்டுக்கான பொது விடுமுறை தினங்களை அறிவித்தது தமிழக அரசு!

ஒவ்வொரு ஆண்டும் வரையறுக்கப்பட்ட பொது அரசு விடுமுறை தினங்களை தமிழக அரசு அரசாணையாக வெளியிடுவது வழக்கம். Read More


ரூ.5 லட்சம் வரை தனிநபர் வருமான வரி விலக்கு- மத்திய இடைக்கால பட்ஜெட்டில் அதிரடி சலுகைகள் அறிவிப்பு!

மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டில் வருமான வரிச்சலுகை உச்சவரம்பு ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டு மேலும் பல்வேறு சலுகைகளை வாரி இறைத்துள்ளது பாஜக அரசு. Read More


எம்.பி.தேர்தலுக்கு முன்கூட்டியே அதிமுகவில் விருப்ப மனு - 'அம்மா' பாணியில் ஓபிஎஸ், இபிஎஸ் அறிவிப்பு!

மக்களவைத் தேர்தலில் போட்டியிட விரும்புவோரிடம் பிப்.4-ந்தேதி முதல் 10-ந் தேதி வரை விருப்பமனு பெறப்படும் என அதிமுக அறிவித்துள்ளது. Read More


கேரளாவிற்கு ரஜினிகாந்த் ரூ.15 லட்சம் நிதியுதவி

கனமழை, வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் 15 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளார். Read More





அமெரிக்காவில் படிக்க விரும்புபவரா? - விசா... டிப்ஸ்!

டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகம் மற்றும் சென்னை, ஹைதராபாத், கொல்கத்தா, மும்பை ஆகிய நகரங்களில் உள்ள துணை தூதரகங்களில்... Read More