Apr 22, 2019, 09:21 AM IST
'பி காம்ப்ளக்ஸ்' என்ற வார்த்தையை அடிக்கடி கேள்விப்பட்டிருப்போம். பாமர மக்கள் 'சத்து மாத்திரை' 'சத்து ஊசி' என்று இதை கூறுகிறார்கள். இந்த 'வைட்டமின் பி காம்ப்ளக்ஸ்' என்ற குடும்பத்தை சேர்ந்த ஒரு வைட்டமின்தான், வைட்டமின் பி6. வைட்டமின் பி6, பைரிடாக்ஸின் என்றும் அழைக்கப்படுகிறது. இது நம் உடல் மற்றும் மனம் சார்ந்த அசைதல், நினைவாற்றல், இரத்த ஓட்டம் போன்ற பல செயல்பாடுகள் நன்றாக நடக்க தேவை. ஆரோக்கியமான வளர்சிதை மாற்றம், நரம்பு மற்றும் கல்லீரல் செயல்பாடு, நலமான சருமம் மற்றும் கண் ஆகியவற்றுக்கும் இது அவசிய Read More