dri-seized-42-kg-of-smuggled-gold-during-raid-in-raipur-kolkata-and-mumbai

மத்திய வருவாய் துறை ரெய்டு.. 42 கிலோ தங்கம் சிக்கியது..

மும்பை, கொல்கத்தா, ரெய்ப்பூரில் மத்திய வருவாய் புலனாய்வு துறையினர்(டி.ஆர்.ஐ) நடத்திய சோதனைகளில் 42 கிலோ கடத்தல் தங்கம் சிக்கியுள்ளது.

Dec 11, 2019, 13:11 PM IST

Lashkar-intrusion-in-tn-high-alert-to-Coimbatore-Photo-of-one-suspected-terrorist-released

தமிழகத்தில் ஊடுருவிய லஷ்கர் தீவிரவாதிகள் கோவையில் பதுங்கல்? சந்தேகப்படும் நபரின் புகைப்படம் வெளியீடு

தமிழகத்தில் ஊடுருவியுள்ள பாகிஸ்தான் ஆதரவு லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் 6 பேர் கோவையில் பதுங்கியிருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. தீவிரவாதி என சந்தேகிக்கப்படும் நபர் ஒருவரின் புகைப்படமும் வெளியிடப்பட்டதால், கண்காணிப்பு மற்றும் தேடுதல் வேட்டை பலப்படுத்தப்பட்டு கோவை முழுவதும் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

Aug 23, 2019, 12:25 PM IST

Emotional-intelligence-What-it-is

வெற்றி பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும்?

நாம் பிறந்ததிலிருந்தே முதலாளித்துவ பண்பாட்டில்தான் வளர்க்கப்படுகிறோம். சாதிப்பது, இலக்குகளை எட்டுவது இவையே முக்கியம் என்று நமக்குப் போதிக்கப்படுகிறது. செயல்பாட்டின் வெற்றியையும் உற்பத்தி திறனையும் குழப்பிக் கொள்கிறோம். வேலைப்பளுவோடு பரபரப்பாக இருப்பதே பெருமைக்குரிய விஷயம் என்று நம்புகிறோம். அன்றாட பரபரப்பின் மத்தியில் நம் உடலின், சிந்தனையின், உணர்வின் மொழியை கவனிக்க மறந்துபோகிறோம்.

Aug 14, 2019, 22:48 PM IST

To-avert-accidents-AI-to-be-enabled-in-govt-buses

மோதலை தவிர்க்க செயற்கை நுண்ணறிவு: பேருந்துகளில் அறிமுகமாகிறது

பேருந்துகள் மோதுவதை தவிர்ப்பதற்கும் தூக்க மயக்கத்தில் இருக்கும் ஓட்டுநர்களை எச்சரிப்பதற்கும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) சாதனங்களை அரசு போக்குவரத்து கழகங்கள் பயன்படுத்த உள்ளன.

Aug 6, 2019, 17:51 PM IST

Echo-serial-blasts-Sri-Lankan-Churches-take-sudden-decision

தொடர் குண்டுவெடிப்புகள் எதிரொலி: இலங்கை தேவாலயங்கள் அதிரடி முடிவு

தீவிரவாதிகள் நடத்திய தொடர் குண்டு வெடிப்பு எதிரொலியாக, இலங்கை முழுவதும் தேவாலயங்களில் ஞாயிறு வழிபாடுகள் ரத்து செய்யப்படுவதாக கத்தோலிக்க திருச்சபை அறிவித்துள்ளது

May 4, 2019, 07:23 AM IST

IS-terrorist-organization-linked-youth-released-sensational-information

கேரளாவில் கைதான ஐ.எஸ். தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய இளைஞர் வெளியிட்ட பரபரப்பு தகவல்

கேரளாவில் கைது செய்யப்பட்ட ஐ.எஸ். தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய இளைஞர் பரபரப்பான தகவலை கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது

Apr 30, 2019, 11:21 AM IST

Army-veteran-charged-with-plotting-terror-attacks-LA-area

அமெரிக்காவில் குக்கர் குண்டு வைக்க சதி? முன்னாள் ராணுவ வீரர் கைது!

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள தேவாலயங்களில் குக்கர் குண்டு வைக்க சதித் தி்ட்டம் போட்ட முன்னாள் ராணுவ வீரரை போலீசார் கைது செய்துள்ளனர்

Apr 30, 2019, 11:05 AM IST

church-attacked-in-usa

இலங்கையை தொடர்ந்து அமெரிக்க தேவாலயத்திலும் தாக்குதல்: கிலியில் அமெரிக்க மக்கள்

இலங்கையை தொடர்ந்து அமெரிக்க தேவாலயத்திலும் தீடீர் தாக்குதல் நடந்துள்ளது. தேவாலயத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலியானார். இதனால் அமெரிக்க மக்கள் அச்சத்தில் உள்ளனர்

Apr 30, 2019, 10:16 AM IST

intelligence-agencies-have-warned-of-possible-suicide-attacks-in-India

`திரும்பவும் ஒரு அட்டாக் நடக்கலாம்' - மத்திய அரசை எச்சரிக்கும் உளவு அமைப்புகள்

இந்தியாவில் புல்வாமா போன்று மீண்டும் ஒரு தாக்குதல் நடைபெறலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Apr 29, 2019, 19:11 PM IST

director-cheran-tweet-about-tamilnadu-politics

மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கூட இப்படியா? - இயக்குநர் சேரன் வேதனை

தமிழக அரசியல் கட்சிகள் குறித்து இயக்குநர் சேரன் வேதனை தெரிவித்துள்ளார்

Apr 11, 2019, 18:41 PM IST