Aug 23, 2020, 14:10 PM IST
இந்தியா பல்வேறு மொழிவாரியான மற்றும் கலாச்சார ரீதியான பிரிவுகள் கொண்ட தேசம் என்றாலும் கலை மற்றும் பொழுதுபோக்கு கலாச்சாரத்தில் ஒருமித்த கருத்துக் கொண்ட நாடு. இதைக் கருத்தில் கொண்டு பல்வேறு பெரிய நிறுவனங்கள் கடந்த காலத்தில் வேற்று மொழிகளில் வெற்றி அடைந்த பல படங்களை தங்களது மொழிகளில் மொழி மாற்றம் செய்து பெரும் வெற்றி பெற்று உள்ளன. Read More
Nov 26, 2018, 11:22 AM IST
காக்கா முட்டை, தர்மதுரை போன்ற சிறந்த படங்களில் நடித்த ஐஸ்வர்யா ராஜேஷின் அடுத்த படம் கனா. இந்த படத்தில் ஒரு கிரிக்கெட் ப்ளேயராக நடித்துள்ளார். Read More