Sep 4, 2019, 20:27 PM IST
பாட்மிண்டன் போட்டியில் தங்கம் வென்று புதிய சாதனை படைத்த பி.வி. சிந்து மத்திய அமைச்சர் தர்மேந்திர பிராதனை இன்று நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். Read More
Jun 16, 2019, 09:03 AM IST
சென்னையில் மாநகராட்சி விளையாட்டு மைதானத்தை அமைச்சர் மகனுக்காக ஒதுக்கி வைத்து, சும்மாவே போட்டு வைத்திருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது. அங்கு சாதாரண மக்களுக்கு விளையாட அனுமதிக்காதது அப்பகுதி மக்களுக்கு கோபத்தை தந்துள்ளது. Read More
Apr 25, 2019, 07:01 AM IST
39-வது ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி சீனாவின் யுஹான் நகரில் நேற்று முன்தினம் தொடங்கியது. 28-ந்தேதி வரை நடக்கும் இந்த போட்டியில் சாய்னா நேவால், பி.வி.சிந்து, ஸ்ரீகாந்த், சமீர் வர்மா உள்ளிட்ட இந்தியர்கள் பங்கேற்றுள்ளனர். Read More
Mar 6, 2019, 22:33 PM IST
ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் தொடரில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து முதல் சுற்றிலேயே அதிர்ச்சித் தோல்வி Read More
Jan 27, 2019, 18:27 PM IST
இந்தோனேசிய ஓபன் பட்டத்தை வென்றார் இந்தியாவின் சாய்னா நேவல் . Read More
Dec 16, 2018, 13:06 PM IST
உலக பாட்மிண்டன் தொடரில் இந்தியாவின் பி.வி.சிந்து சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். Read More
Oct 20, 2018, 20:06 PM IST
டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் 2018 போட்டியின் பைனலுக்கு இந்தியாவின் சாய்னா நேவால் முன்னேறியுள்ளார். Read More
Oct 9, 2018, 08:32 AM IST
இந்தியாவின் முன்னணி பேட்மிண்டன் வீராங்கனையான சாய்னா நேவால், தனது காதலர் காஷ்யப்பை வரும் டிசம்பர் 16ஆம் தேதி திருமணம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளார். Read More
Apr 10, 2018, 10:35 AM IST
முதன்முறையாக தங்கம் வென்ற இந்தியா - காமன்வெல்த்தில் அசத்தல் Read More
Feb 8, 2018, 10:19 AM IST
விண்வெளியில் நடப்பதும் பறப்பதுமே சிரமம் என்ற நிலைமையில் சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள வீரர்கள் அந்தரத்தில் பேட்மின்டன் விளையாடி உலகத்தையே வாய்பிளக்க வைத்துள்ளனர். Read More