நாமினேஷன் தினம். அதற்கு முன் ஆரியிடம் மீண்டும் விளக்கம் கேட்கிறார் பாலா. நான் முன்பே சொன்னது தான் ஆரியை உக்கார வைத்து பாயிந்டாக பேசினால் அவரை எளிதாக மடக்கலாம். ஆனால் அவரின் உரையை கேட்க அழதயாராக இருக்க வேண்டும்.
பிக் பாஸ் நிகழ்ச்சி இன்று வெற்றிகரமாக 87வது நாளில் அடிவைத்துள்ளது. பிக் பாஸின் மற்ற சீசனை ஒப்பிடும் பொழுது இந்த சீசன் கொஞ்சம் சுமார் தான்.
ஆண்டவர் தினம். வழக்கம் போல கைத்தறி நெசவாளர்கள் நெய்த துணியில் கோட் சூட் அணிந்து பேஷனாக வந்தார். முதலில் வெள்ளிக்கிழமை நிகழ்வுகள்.
விடிய விடிய தூங்காமல் பந்தை பிடித்துக் கொண்டிருந்தார்கள். தூங்காமல் ஆடியதற்காக அரை மணி நேரத்துக்கு ஒரு முறை பந்தை அனுப்பியிருக்கலாம்.
மீண்டும் அதிமுக ஆட்சி அமைய வேண்டி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி சுவாமி தரிசனம் செய்தார்.
அர்ச்சனா டீம் மனிதர்களாக மாறியபின் ரோபோக்களை வச்சு செய்யும் பணி தொடர்ந்தது. பாலா டீம் மாதிரி இல்லாம ரொம்ப வேக வேகமா ஒரு டைம்ல ஒரு டார்கெட் மட்டும் எடுத்துட்டு வெற்றிகரமா செஞ்சு முடிச்சாங்க.
அர்ச்சனாவின் ஆக்ரோஷம் தணிந்து அழுகை மட்டும் தொடர்ந்தது. முதலில் கேப்பி சமாதானப் படுத்திக் கொண்டிருந்தார். பிறகு ரியோ வந்து விளக்கமளித்தார்.
ஆண்டவர் தினம். பச்சை கலர்ல ஒரு இராணுவ ஜெனரல் மாதிரி ட்ரெஸ் போட்டுட்டு வந்தாரு. நேற்று உலக மண் தினம்ங்கறதால மண்ணை பத்தி பேசினார்.
60வது நாள் தொடர்கிறது. வொய் ப்ளட் சேம் ப்ளட் டாஸ்க்கில் பர்பாமன்ஸ் அடிப்படையில் 1-13 வரை தரவரிசைபடுத்த வேண்டும்.
தனியார் தொலைக்காட்சியில் நான்கு வருடமாக தொடர்ந்து வெற்றி வாகையை சூடி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இதனை பத்மஸ்ரீ கமலஹாசன் சிறப்பாக தொகுத்து வழங்கி வருகிறார்.