வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு எதிரொலி - ஐபிஎல் போட்டிகள் ஒத்திவைப்பு!

இறுதிப்போட்டி மே 30ம் தேதி நடைபெறுவதாக இருந்தது. Read More


கவலை கொள்ள வேண்டாம்!.. வீரர்களுக்கு பிசிசிஐ கொடுத்த உத்தரவாதம்

நாங்கள் சொல்லிக்கொள்வது நீங்கள் இந்த விஷயத்தில் கவலை கொள்ள வேண்டாம் என்பதே. Read More


ஐ.பி.எல் தொடர்ந்து நடக்குமா?.. பிசிசிஐ விளக்கம்!

ஆஸ்திரேலிய வீரர் ஆன்ட்ரூ டையும் விலகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. Read More


வாஷிங்டன் சுந்தர் ஓகே.. நட்டு நிலை?!.. பிசிசிஐ-யின் ஒப்பந்த பட்டியலில் யார் யார்?!

உமேஷ் யாதவ், ஷர்துல் தாகூர், மயங்க் அகர்வால் பி பிரிவில் இடம் பிடித்துள்ளனர். Read More


இது தான் ஒரே வழி – ஐ.பி.எல். போட்டிகள் நடத்துவது குறித்து கிரிக்கெட் வாரியத்தின் புதிய திட்டம்!

ஏப்ரல் 9ம் தேதி தொடங்குகிறது 14வது ஐபிஎல் திருவிழா. மே 30-ந்தேதி வரை சென்னை, மும்பை, டெல்லி, கொல்கத்தா, ஆமதாபாத், பெங்களூர் ஆகிய நகரங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. Read More


8.15 நிமிடத்தில் 2 கி.மீ செல்ல வேண்டும்.. கிரிக்கெட் வீரர்களுக்கு புதிய விதி அறிவித்தது பிசிசிஐ!

. இதற்கு பிசிசிஐ தலைவர் கங்குலி மற்றும் செயலாளர் ஜெய் ஷா ஒப்புதல் அளித்துவிட்டனர். Read More


கொரோனா நிபந்தனைகளை கடைப்பிடிக்க முடியாவிட்டால் விளையாட வரவேண்டாம் இந்திய கிரிக்கெட் அணிக்கு எச்சரிக்கை

கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளை கடைப்பிடிக்க முடியாவிட்டால் இந்திய கிரிக்கெட் அணி பிரிஸ்பேனுக்கு விளையாட வரவேண்டாம் என்று குயின்ஸ்லாந்து சுகாதாரத் துறை அமைச்சர் எச்சரித்துள்ளார். Read More


ரோகித் உட்பட 5 வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்ட யாருக்கும் கொரோனா இல்லை 3வது டெஸ்டில் விளையாடலாம்

கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளை மீறி ஓட்டலுக்கு சென்று சாப்பிட்டதால் தனிமைப்படுத்தப்பட்ட ரோகித் உள்பட 5 இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா இல்லை என தெரிய தெரியவந்துள்ளது. Read More


இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் கங்குலிக்கு திடீர் நெஞ்சுவலி மருத்துவமனையில் அனுமதி...!

இந்திய கிரிக்கெட் வாரிய தலைவரும், முன்னாள் இந்திய கேப்டனுமான சவுரவ் கங்குலிக்கு இன்று திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் கொல்கத்தாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.சவுரவ் கங்குலி (48) இன்று கொல்கத்தாவில் உள்ள தனது வீட்டில் வழக்கமான உடற்பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். Read More


நடராஜனுக்கு ஒரு விதி, விராட் கோலிக்கு ஒரு விதியா?.. பிசிசிஐ-யை சாடிய சுனில் கவாஸ்கர்

இன்னும் பார்க்க நாடு திரும்பவில்லை. தற்போது போட்டி நடைபெறும் ஆஸ்திரேலியாவில் உள்ளார். Read More