Sep 8, 2020, 15:25 PM IST
முன்னாள் பிரதமர் நரசிம்மராவுக்கு பாரத் ரத்னா விருது வழங்க வேண்டுமென்று மத்திய அரசை வலியுறுத்தி தெலங்கானா சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ராஜீவ் காந்தி மறைவுக்குப் பிறகு கடந்த 1991ம் ஆண்டு முதல் 1996ம் ஆண்டு வரை காங்கிரஸ் ஆட்சியில் பிரதமராக இருந்தவர் பி.வி.நரசிம்மராவ் Read More
Aug 8, 2019, 19:42 PM IST
நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருது, முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு வழங்கப்பட்டது. ஜனாதிபதி மாளிகையில் நடந்த விழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் விருதை வழங்கி கவுரவித்தார். Read More
Feb 15, 2019, 12:14 PM IST
அசாமிய பாடகர் மறைந்த பூபென் ஹசாரிகாவுக்கு மத்திய அரசு வழங்கிய பாரத ரத்னா விருதை ஏற்கப் போவதில்லை என அறிவித்த அவருடைய மகன் தேஜ் ஹசாரிகா நாலே நாட்களில் தனது கருத்தை மாற்றி விருதை ஏற்க சம்மதம் தெரிவித்துள்ளார். Read More
Feb 12, 2019, 09:48 AM IST
குடியுரிமைச் சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய அரசு அறிவித்த பாரத ரத்னா விருதை ஏற்கப்போவதில்லை என மறைந்த அசாமிய பாடகர் பூபென் ஹசாரி கா குடும்பத்தினர் அறிவித்துள்ளனர். Read More
Jan 28, 2019, 13:27 PM IST
வீரசாவர்க்கருக்கு பாரத ரத்னா விருது கொடுக்காதது ஏன்? என்று பாரத ரத்னா விருது குறித்த சர்ச்சையை சிவசேனாவும் எழுப்பியுள்ளது. Read More
Jan 28, 2019, 08:52 AM IST
அசாமிய பாடகர் ஹசாரிகாவுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டதை விமர்சித்த மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. Read More
Aug 27, 2018, 13:17 PM IST
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மத்திய அரசை வலியுறுத்தி உள்ளார். Read More
Aug 11, 2018, 12:29 PM IST
தமிழர்களின் சகாப்த நாயகர் மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். Read More