Nov 5, 2019, 09:23 AM IST
காங்கிரஸ்-திமுக கூட்டணி அரசு கொண்டு வந்த மற்ற திட்டங்களை முடக்குவது போல், நீட் தேர்வை மத்திய அரசு திரும்பப் பெற்றிருக்கலாமே என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். Read More
Oct 1, 2019, 09:53 AM IST
பலாத்கார வழக்கில் சிக்கிய பாஜக பிரமுகர் சின்மயானந்த்தை காப்பாற்றுவதற்காக உ.பி. மாநில பாஜக அரசு எந்த எல்லைக்கும் போகிறது என்று பிரியங்கா காந்தி குற்றம்சாட்டியுள்ளார். Read More
Aug 4, 2018, 21:45 PM IST
மத்தியில் ஆளும் மோடி தலைமையிலான அரசின் ஊழல்களை மக்களுக்கு அம்பலப்படுத்துவோம் என காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். Read More
Jul 30, 2018, 16:05 PM IST
அசாம் மாநிலத்தில் இன்று இறுதி குடியுரிமை இறுதி வரைவு வெளியிடப்பட்டது. இந்த வரைவு பட்டியல் வெளியிடப்பட்டதை அடுத்து, சுமார் 40 லட்சம் பேருக்கு குடியுரிமை இல்லாத நிலைமை உருவாகியுள்ளது. Read More
Jul 21, 2018, 09:30 AM IST
மத்திய அரசு மீது தெலுங்கு தேசம் கட்சி கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது நாடளுமன்ற மக்களவையில் காரசாரமான விவாதம் நடைபெற்றது பின்னர் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜக அரசு வெற்றி பெற்றுள்ளது. Read More