விவிபேடை கடத்தி கள்ள ஓட்டுகள் – தமிழகத்தில் மறு வாக்குப்பதிவு?

சென்னை வேளச்சேரி தொகுதியில் 15 வாக்கு ஒப்புகை சீட்டுடன் விவிபேட் இயந்திரம் தூக்கிச் செல்லப்பட்டதாக தலைமை தேர்தல் அதிகாரி தகவல். Read More


76வது வயதில் நடிகரானார் மலையாள நடிகர் உண்ணிகிருஷ்ணன் 98வது வயதில் கொரோனா பாதித்து மரணம்

மலையாள நடிகர் உண்ணிகிருஷ்ணன் நம்பூதிரி கொரோனா பாதித்து 98வது வயதில் மரணமடைந்தார். Read More


சுங்கச் சாவடி ஊழியரை கன்னத்தில் அடித்த ஜெகன் கட்சித் தலைவி..

ஆந்திராவில் சுங்கச் சாவடி ஊழியரை ஜெகன் கட்சி பெண் பிரமுகர் அடித்த காட்சி, சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. ஆந்திராவில் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி ஆட்சி நடைபெறுகிறது. அம்மாநிலத்தில் பிற்படுத்தப்பட்டோர் வாரியங்களில் ஒன்றின் தலைவர் பதவியில் ரேவதி என்ற ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் பெண் தலைவர் இருக்கிறார். Read More


தமிழகத்தில் 13 வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு!

தமிழகத்தில் 13 வாக்குச் சாவடிகளில் வரும் 19ம் தேதி மறுவாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது Read More


தேனி உட்பட 46 பூத்களில் மறுவாக்குப் பதிவு..? என்ன காரணம்...? பகீர் கிளப்பும் தேர்தல் அதிகாரி சாகு

தமிழகத்தில் தேனி உட்பட 46 பூக்களில் மறு வாக்குப்பதிவு நடத்த வாய்ப்புள்ளதாக,தேனி தொகுதியில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் கொண்டு வந்ததற்கு புதிய விளக்கம் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு Read More


வாக்கு எந்திரத்திற்குள் நெளிந்த பாம்பு! அலறி ஓடிய வாக்காளர்கள்!!

கேரளாவில் ஒரு வாக்குச்சாவடியில் வைக்கப்பட்டிருந்த விவிபாட்(ஒப்புகைச் சீட்டு காட்டும்) எந்திரத்திற்குள் இருந்து பாம்பு வரவே வாக்காளர்கள் அலறியடித்து ஓடினர் Read More


குழந்தைகளின் தொல்லை இல்லாமல் அம்மாக்கள் வாக்களிக்க இப்படியொரு ஏற்பாடு எங்கு தெரியுமா?

3ம் கட்ட மக்களவைத் தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. குழந்தைகளின் தொல்லையின்றி அம்மாக்கள் வாக்களிக்க வகை செய்யும் விதமாக அசாம் மாநிலத்தில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் குழந்தைகளுக்கான விளையாட்டு பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. Read More


வரிசையில் வராததால் அஜித்தை தாக்கிய பொதுமக்கள்? ட்ரெண்டாகும் ஓட்பூத்தில்செமகாட்டு ஹேஷ்டேக்

நடிகர் அஜித் சென்னையில் வாக்களிக்கும் போது அவரை சிலர் தாக்கிய வீடியோ வைரலாகி வருகிறது. Read More


பூத் சிலிப் இல்லாததால் வாக்காளர்கள் அலைக்கழிப்பு - நகர்ப் பகுதியில் வாக்குப்பதிவு மந்தம்

ஓட்டு சிலிப் முறையாக வழங்கப்படாததால், வாக்காளர்கள் பலர் அங்கும் இங்கும் அலைக்கழிக்கப்படுவதால், விரக்தியில் பலர் வாக்களிக்காமலே திரும்புகின்றனர். இதனால் நகர்ப்புற பகுதியில் வாக்குப்பதிவு படு மந்தமாக உள்ளது. Read More