Aug 1, 2024, 15:42 PM IST
மத்திய நிதி அமைச்சரையும் அவர் சார்ந்த சமுதாயத்தையும் திமுகவினர் தாக்கி பேசுவதாகவும், சமூக நீதி பேசும் திமுகவினர் இதைச் செய்வது சரியல்ல என்றும் பாஜக தேசிய மகளிரணி தலைவி வானதி சீனிவாசன் காட்டமாக கூறியிருக்கிறார். Read More
Feb 26, 2021, 12:42 PM IST
இந்திய ரிசர்வ் வங்கியில் (RBI) பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு பல்வேறு வகையான பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Read More
Dec 1, 2020, 12:07 PM IST
பொதிகை தொலைக்காட்சியில் தினமும் 15 நிமிடங்களை சமஸ்கிருத செய்தி அறிக்கைக்கு ஒதுக்கக் கோரிய ஆணையை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கறிஞர் ஒருவர் முறையீடு செய்துள்ளார் Read More
Nov 20, 2020, 18:46 PM IST
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ ல் பயிற்றுநர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Read More
Aug 3, 2020, 10:34 AM IST
தேசியக் கல்விக் கொள்கையைத் தமிழக அரசு முழுமையாக எதிர்க்க வேண்டுமெனக் கோரிக்கை வைத்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு திமுக கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் கடிதம் எழுதியுள்ளனர்.மத்திய அரசு சமீபத்தில் தேசியக் கல்விக் கொள்கை2020 வெளியிட்டது. Read More
Sep 30, 2019, 11:48 AM IST
அமெரிக்காவில் நான் பேசும் போது, உலகில் தொன்மையான மொழி தமிழ் மொழி என்றேன். இப்போது அமெரிக்க ஊடகங்களில் இது பற்றித்தான் விவாதிக்கப்படுகிறது என்று பிரதமர் மோடி தெரிவித்தார். Read More
Sep 17, 2019, 10:05 AM IST
இந்தியாவில் பல மொழிகள் இருப்பது அதன் பலவீனம் அல்ல என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கருத்து கூறியுள்ளார். Read More
Sep 14, 2019, 12:25 PM IST
உலகிற்கு இந்தியாவை அடையாளப்படுத்த, நாடு முழுவதும் ஒரே மொழியாக இந்தி பயன்படுத்தப்பட வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார். இன்று இந்தி தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: Read More
Sep 3, 2019, 13:09 PM IST
உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் தமிழில் வெளியிடப்படுவது போல், உயர்நீதிமன்றத் தீர்ப்புகளும் விரைவில் தமிழில் வெளியிடப்படும் என்று தமிழக சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்தார். Read More
Jul 27, 2019, 12:03 PM IST
பிளஸ் 2 ஆங்கிலப் பாடத்தில் தமிழ்மொழியின் தோற்றம் குறித்து தவறான தகவல் இடம் பெற்றிருக்கிறது. இந்த தவறை உடனடியாக நீக்குவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். Read More