Apr 9, 2021, 16:47 PM IST
கடும் மூச்சுத்திணறல் காரணமாக தீவிர சிகிச்சைப்பிரிவிற்கு நடிகர் கார்த்திக் மாற்றப்பட்டுள்ளார். Read More
Apr 7, 2021, 20:40 PM IST
தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் கார்த்திக் அபாயக்கட்டத்தில் இருந்து மீண்டார். Read More
Nov 2, 2020, 19:25 PM IST
நுரையீரலில் அளவு கடந்த சளி, தூசி சேர்வதால் சுவாசிக்க மிகவும் கடினமாக இருக்கும். இதனின் விளைவாக ஆஸ்துமா, சுவாச பிரச்சனை ஆகியவை ஏற்படுகிறது. Read More
Sep 9, 2020, 19:06 PM IST
கொரோனா காரணமாக மார்ச் மாதம் நடைபெற இருந்த திமுகவின் பொதுக்குழு ஒத்திவைக்கப்பட்டு இன்று காலை 10 மணிக்கு தொடங்கி நடந்தது. Read More
Jun 29, 2019, 18:29 PM IST
வாயிலிருந்து எழும் விரும்பத்தகாத நாற்றம் குழுவில் பேசி பழக பெருத்த தடையாக அமைந்து விடுகிறது. அலுவலகம், விழாக்கள், கூடுகைகளில் யாரிடமும் கருத்துகளை பரிமாறிக்கொள்ள இயலாத நிலையில் தவித்துப்போய்விடுவோம். அதிக மனஅழுத்தத்தைக் கொடுக்கக்கூடிய இக்குறைபாட்டின் பின்னே பல உடல்நல கேடுகளும் இருக்கக்கூடும். ஆகவே, துர்நாற்றத்தினால் ஒதுங்கி இருப்பதைக் காட்டிலும் அதற்கு தகுந்த சிகிச்சை அளிப்பதே முக்கியம். Read More
Jul 28, 2018, 19:30 PM IST
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியனுக்கு இன்று திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதை அடுத்து, அவரை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். Read More
Mar 20, 2018, 16:41 PM IST
வேலை, டென்ஷன், மன அழுத்தம் என இரவு முழுவதையும் புரண்டு படுத்தேத் தீர்த்திருப்போம். ஆனால் ஒரு மனிதனுக்கு ஆரோக்கியமாக வாழ உணவு எந்தளவு முக்கியமோ அதே அளவு தூக்கமும் அவசியம். Read More