stalin-first-signs-to-first-project-after-becaming-cheif-minister

முதலமைச்சர் ஆனதும் ஸ்டாலினின் முதல் கையெழுத்து இதுதான்.. முழு எதிர்பார்ப்பில் மக்கள்..

தமிழகத்தின் புதிய முதலமைச்சராக பொறுப்பேற்க இருக்கும் மு.க. ஸ்டாலின், பதவியேற்றதும் தமது முதல் கையெழுத்து இதற்காகதான் என்பதை வெளிப்படுத்தியுள்ளார்.

May 4, 2021, 10:31 AM IST

stalin-become-tamilnadu-cm

மக்களுக்கு உண்மையாக இருப்பேன்.. தமிழகத்தின் முதல்வராகிறார் ஸ்டாலின்!

திமுக கூட்டணி 156 இடங்களை வசப்படுத்தும் நிலையில் இருந்தது.

May 2, 2021, 19:06 PM IST

pm-narendra-modi-holds-meeting-with-chief-ministers-on-the-current-covid19-situation

`நாட்டில் மீண்டும் ஒரு சவாலான நிலைமை.. முதல்வர் ஆலோசனை கூட்டத்தில் மோடி!

முழு ஊரடங்கு போட வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஆனால் இரவு நேர ஊரடங்கு போன்ற முயற்சிகள் பாராட்டத்தக்கது.

Apr 8, 2021, 20:43 PM IST

tirath-singh-rawat-to-be-new-uttarakhand-chief-minister

உத்தரகண்ட் முதல்வராக இன்னொரு ராவத்.. பாஜக தலைமை நியமித்தது..

உத்தரகண்ட் மாநிலத்தில் முதல்வர் திரிவேந்திரசிங் மீது அதிருப்தி ஏற்பட்டதால், அவரை பாஜக தலைமை நீக்கியது. புதிய முதல்வராக திராத்சிங் ராவத் அறிவிக்கப்பட்டுள்ளார்.

Mar 10, 2021, 18:27 PM IST

new-karnataka-chief-minister-after-ugadi-bjp-mla-threatens-yediyurappa

ஏப்ரலில் புதிய முதல்வர்.. எடியூரப்பாவுக்கு மிரட்டல்.. கர்நாடக பாஜகவில் குழப்பம்..

கர்நாடகாவில் வரும் ஏப்ரல் மாதம் எடியூரப்பா வீட்டுக்கு அனுப்பப்படுவார். புதிய முதல்வர் பதவியேற்பார் என்று பாஜக மூத்த தலைவர் பசனகவுடா பாடீல் கூறியிருக்கிறார்.

Jan 31, 2021, 09:49 AM IST

chief-minister-s-struggle-against-the-governor-new-tension-in-puthuvai

கவர்னரை எதிர்த்து முதல்வர் போராட்டம்: புதுவையில் புது டென்ஷன்

புதுவையில் நாளை முதல்வர் தலைமையில் நடக்கும் போராட்டத்தில் மாணவர்கள் பங்கேற்பதை தவிர்க்க காவல்துறை புதிய உத்தியை கையாண்டுள்ளது.

Jan 7, 2021, 18:51 PM IST

temples-idols-are-attacked-with-political-motives-andra-c-m-jaganmohan

கோயில்களில் தாக்குதல்.. திட்டமிட்ட அரசியல் சதி.. ஜெகன்மோகன் குற்றச்சாட்டு..

கோயில் சிலைகளை சேதப்படுத்துவதன் மூலம் திட்டமிட்டு, ஒரு அரசியல் கொரில்லா போர் நடக்கிறது என்று ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி மறைமுகமாக பாஜகவை தாக்கியுள்ளார்.

Jan 6, 2021, 09:33 AM IST

puducherry-chief-minister-should-be-arrested-aiadmk-demands

புதுச்சேரி முதல்வரை கைது செய்ய வேண்டும்: அதிமுக வலியுறுத்தல்

கவர்னரை எதிர்த்து போராட்டம் நடத்த இருப்பதாக அறிவித்துள்ள முதல்வர் நாராயணசாமியை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவல்துறை கைது செய்ய வேண்டும் என அதிமுக சட்டமன்ற கட்சித்தலைவர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

Jan 5, 2021, 13:55 PM IST

struggle-against-kiran-bedi-pondicherry-chief-minister-s-announced

கிரண் பேடிக்கு எதிராக போராட்டம் : புதுவை முதல்வர் அறிவிப்பு

ஆளுநர் கிரண்பேடியை கண்டித்து வரும் 8 ந்தேதி முதல் ஆளுநர் மாளிகை முன்பு தர்ணாப்போராட்டம் நடத்தப்போவதாக முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.

Jan 4, 2021, 15:51 PM IST

nitish-kumar-says-had-no-desire-to-become-bihar-cm

பீகார் முதல்வர் நிதிஷ்குமார் பதவி விலக முடிவு.. பாஜக-ஜேடியு கூட்டணியில் விரிசல்..

பீகார் முதல்வர் நிதிஷ்குமார் தான் பதவியில் நீடிக்க விரும்பவில்லை என்று கூறியிருக்கிறார்.

Dec 28, 2020, 12:47 PM IST