tn-govt-announce-periyar-award-to-gingee-ramachandran

செஞ்சிராமச்சந்திரனுக்கு தந்தை பெரியார் விருது!ஸ்டாலின் கேள்விக்கு பதில்.

முன்னாள் மத்திய அமைச்சர் செஞ்சிராமச்சந்திரனுக்கு தந்தை பெரியார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது

Jan 16, 2020, 11:44 AM IST

m-k-stalin-greets-sahitya-akademi-winner-dharman

சாகித்ய அகடமி தர்மனுக்கு ஸ்டாலின் வாழ்த்து ட்விட்..

சாகித்ய அகடமி விருது வென்ற தமிழ் எழுத்தாளர் சோ.தர்மனுக்கு ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.

Dec 19, 2019, 08:10 AM IST

tamil-writter-s-dharman-gets-sahitya-akadamy-award

கோவில்பட்டி எழுத்தாளர் சோ.தர்மனுக்கு சாகித்ய அகடமி விருது.. சூல் நாவல் பெற்று தந்தது

கோவில்பட்டியைச் சேர்ந்த தமிழ் எழுத்தாளர் சோ.தர்மனுடைய சூல் என்ற நாவலுக்கு சாகித்ய அகடமி விருது கிடைத்துள்ளது.

Dec 19, 2019, 07:58 AM IST

superstar-rajinikanth-honoured-with-icon-of-golden-jubilee-award

கோவா திரைப்பட விழாவில் ரஜினிக்கு ஐகான் விருது..  மத்திய அமைச்சர்,  அமிதாப் இணைந்து வழங்கினர்..

சர்வதேச இந்திய திரைப்பட விழாவின் 50வது  பொன் விழா ஆண்டு கோவாவில் 20ம் தேதி (இன்று) தொடங்கியது.

Nov 20, 2019, 18:17 PM IST

rajini-thanks-to-central-governmenr-iffi

மத்திய அரசுக்கு ரஜினி நன்றி தெரிவித்து டிவிட்... கவுரவம் மிக்க சிறப்பு விருது...

கோவாவில் இம்மாதம் நடக்கும் 50-வது ஆண்டு சர்வதேச திரைப்பட விழாவின் கவுரவ விருதை நடிகர் ரஜினிகாந்துக்கு வழங்குவதாக மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது.

Nov 2, 2019, 23:07 PM IST

rajinikanth-to-be-honoured-lifetime-achievement-award-at-iffi

ரஜினிக்கு மரியாதைக்குரிய வாழ்நாள் சாதனையாளர் விருது...மத்திய அரசு அறிவிப்பு...

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு மத்திய தகவல் ஒளிப்பரப்பு துறை அமைச்சகம் திரைப்பட துறையில் வாழ்நாள் சாதனையாளர் மரியாதைக்குரிய சிறப்பு விருதினை இன்று அறிவித்துள்ளது.

Nov 2, 2019, 17:27 PM IST

otha-cheruppu-size-7-going-to-golden-globe-award

ஆஸ்கார் இல்லாவிட்டால் கோல்டன் குளோப் விருது.. சோலோ பார்ட்டியாக போராடும் பார்த்திபன்..

நடிகர் பார்த்திபன் ஒருவரே நடித்து இயக்கி திரைக்கு வந்த படம் ஒத்த செருப்பு.

Oct 23, 2019, 16:43 PM IST

central-government-announced-dadasaheb-phalke-award-to-amitabh-bachan

பாலிவுட் பிதாமகருக்கு தாதா சாகேப் பால்கே விருது!

பாலிவுட் பிதாமகராக கொண்டாடப்படும் இந்தியாவின் சிறந்த நடிகர் அமிதாப் பச்சனுக்கு தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

Sep 24, 2019, 20:12 PM IST

Dmk-announced-awards-to-be-presented-on-sep-15-function

செப்.15ல் முப்பெரும் விழா; திமுக விருதுகள் யாருக்கு?

அடுத்த மாதம் 15ம் தேதி தி.மு.க. நடத்தும் முப்பெரும் விழாவில் விருது பெறுவோரின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

Aug 24, 2019, 13:13 PM IST

Arjuna-awards-2019-Indian-cricket-all-rounder-Ravindra-Jadeja-TN-body-builder-Baskaran-are-in-list

கிரிக்கெட் வீரர் ஜடேஜா, தமிழக பாடி பில்டிங் வீரர் பாஸ்கரன் உள்ளிட்டோருக்கு அர்ஜூனா விருது

ஆண்டுதோறும் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும், அர்ஜூனா, ராஜீவ் காந்தி கேல் ரத்னா, துரோணாச்சாரியா, தயான் சந்த் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா, கிரிக்கெட் வீராங்கனை பூனம் யாதவ், தமிழகத்தைச் சேர்ந்த பாடி பில்டிங் வீரர் பாஸ்கரன் ஆகியோர் 2019 ஆண்டுக்கான அர்ஜுனா விருது பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

Aug 20, 2019, 22:50 PM IST