Aug 28, 2019, 10:59 AM IST
கர்நாடகாவில் முதல்வர் எடியூரப்பாவுக்கும் தலைவலி ஆரம்பமாகிவிட்டது.துணை முதல்வர் பதவி ஒதுக்கீட்டிலும், இலாகா ஒதுக்கீட்டிலும் திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டதாக பாஜக மூத்த அமைச்சர்கள் பலர் போர்க்கொடி தூக்கியுள்ளனர். அவர்களின் ஆதரவாளர்களோ போராட்டங்களிலும் ஈடுபட்டுள்ளதால் எடியூரப்பாவுக்கு ஆரம்பமே சிக்கலாகியுள்ளது. Read More
May 17, 2018, 12:56 PM IST
கர்நாடக மாநில முதல்வராக பதவியேற்ற எடியூரப்பா விவசாயிகளுக்கு ரூ.56 ஆயிரம் கோடி வங்கி கடன்களை தள்ளுபடி செய்து முதல் கையெழுத்தைப்போட்டு பணியை தொடங்கினார். Read More
Dec 15, 2017, 20:50 PM IST
ஹெலிகாப்டரில் கண்ணாடி வாங்கிவர சொன்ன முன்னாள் முதலமைச்சர் Read More