Feb 13, 2021, 09:29 AM IST
அயோத்தி ராமர் கோயில் நன்கொடைக்கு வருமான வரி விலக்கு அளித்தது போல், பாபர் மசூதி நன்கொடைக்கு விலக்கு அளிக்காதது ஏன்? என்று விடுதலை சிறுத்தைகள் எம்.பி. ரவிக்குமார், நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். Read More
Dec 12, 2020, 21:02 PM IST
டிசம்பர் 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் வானத்தைக் கவனிக்கத் தவறாதீர்கள். அற்புதமான காட்சி வானில் தெரியும் என்று வானவியல் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். கோவிட்-19 பாதிப்புக்காக ஊரடங்கு விதிக்கப்பட்டதால், வாகன போக்குவரத்து வெகுவாக கட்டுப்படுத்தப்பட்டிருந்தது பல தொழிற்சாலைகள் நீண்டகாலம் இயங்கவில்லை. Read More
May 1, 2019, 10:15 AM IST
கொல்கத்தா விமான நிலையத்தில் பிரபல லாட்டரி அதிபர் மார்ட்டினை தடுத்து நிறுத்தி அவரை விசாரணைக்காக வருமான வரித்துறை அதிகாரிகள் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர் Read More
Aug 12, 2018, 14:55 PM IST
பெர்சைட் ஒளி மழையை Perseid Meteor Shower ஆகஸ்ட் 12 மற்றும் 13ம் தேதிகளில் இந்தியாவில் காணலாம் என்று வானியல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். Read More